ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 8 வியாழன்
வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் அலுவலகத்திலிருந்து செய்யப்படும் அனைத்து ஊழியப்பணிகளுக்காகவும் Associate Director Rev.அனில்குமார் அவர்களுக்காகவும் உடன் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம். பத்திரிக்கை ஊழியங்கள் ஊடக ஊழியங்கள் இவற்றின் வாயிலாக அநேகமாயிரமான மக்கள் நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்துவைப்பற்றி அறிகிற அறிவில் வளர ஜெபிப்போம்.