ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 26 திங்கள்
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது (சங்.19:7) You Tube Audio format இல் வெளிவரும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை அநேகர் கேட்டு ஆசீர்வதிக்கப்படுவதற்கும், சத்தியவசன ஊழியத்திற்கு இணைக்கரம் கொடுத்து தாங்கும் புதிய பங்காளர்கள், ஆதரவாளர்கள், நேயர்களின் எண்ணிகை அதிகரிப்பதற்கும் ஜெபிப்போம்.