வாக்குத்தத்தம்: 2024 பிப்ரவரி 28 புதன்

கர்த்தாவே. எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும். (சங்.10:12)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 12-13 | மாலை: மாற்கு 7:1-23