ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 28 புதன்
வாழ்வின் பலவிதமான போராட்டங்கள், தனிமை, ஆதரவற்ற சூழ்நிலை, வியாதியின் வேதனை, மேலும் வெளியே சொல்லிமுடியாத பாடுகள் வழியாக சென்று அனுதினமும் ஆண்டவருடைய பாதத்தில் விண்ணப்பித்துவரும் கர்த்தருடைய பிள்ளைகளின் துயர் துடைக்கப்பட கர்த்தர் ஆதரவாய் இருந்து அவர்களை வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.