வாக்குத்தத்தம்: 2024 மார்ச் 8 வெள்ளி

மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க மாட்டாது. (1கொரி. 15:50)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 30,31 | மாலை: மாற்கு 12:01-17