ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 8 வெள்ளி

சத்தியவசன முன்னேற்றப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, இம்மாதம் 8-10 ஆகிய தேதிகளில் பவானி சி.எஸ்.ஐ கிறிஸ்து ஆலயத்தில் நடைபெறும் லெந்துகால சிறப்புக் கூட்டங்களுக்காகவும், சிறப்புச் செய்தி அளிக்கும் சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்களை கர்த்தர் நல்ல சுகபெலனோடு வல்லமையாய் பயன்படுத்தவும், கூட்டத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.