வாக்குத்தத்தம்: 2024 மார்ச் 15 வெள்ளி

விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள். (1கொரி.16:13)
வேதவாசிப்பு: உபாகமம் 10,11 | மாலை: மாற்கு 15:01-23