ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 15 வெள்ளி

இம்மாதம் 15ம் தேதி முதல் 17 வரை திருநெல்வேலியிலுள்ள மகாராஜாநகர் சி.எஸ்.ஐ திரித்துவ ஆலயத்தில் நடைபெறும் லெந்துகால சிறப்புக்கூட்டத்தில் சத்தியவசன செய்தியாளர் சகோ.சற்குணம் சாமுவேல் ராஜ் அவர்கள் சிறப்பு செய்தி வழங்குகிறார்கள். மூன்றுநாள் கூட்டங்களிலும் ஆவியானவர் கிரியை செய்யவும், சகோதரரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.