வாக்குத்தத்தம்: 2024 மார்ச் 22 வெள்ளி

நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். (1சாமு. 12:23)
வேதவாசிப்பு: உபாகமம் 27,28 | மாலை: லூக்கா 02:36-52