ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 22 வெள்ளி
அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள்மேல் (இயேசு) மனதுருகி (மத்.9:36) இவ்வாக்குப்போல நாம் வாழும் பூமியில் 195 நாடுகளில் வசிக்கும் ஜனங்களுக்கு இயேசுவை அறிவிக்க வேண்டும். தொய்ந்துபோய் இருளில் இருக்கும் அவர்களுக்கு சுவிசேஷமாகிய ஒளியை வீசச்செய்ய ஊழியர்கள் எழும்ப பாரத்துடன் ஜெபிப்போம்.