வாக்குத்தத்தம்: 2024 மார்ச் 10 ஞாயிறு

உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள். (1சாமு. 7:3)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 34,35,36 | மாலை: மாற்கு13:01-13