வாக்குத்தத்தம்: 2024 ஏப்ரல் 1 திங்கள்
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8:28)
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். (வெளி.1:18)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 14-16 | மாலை: லூக்கா.7:18-35