ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 1 திங்கள்
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேதுரு 5:7).
மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் (வெளி.1:18) உயிரோடெழுந்த ஆண்டவர் இப்புதியமாதத்தில் நம்மை கரம்பற்றி செம்மையான வழியில் நடத்தவும், நமது நித்திய கன்மலையாயிருந்து பாதுகாப்பதற்கும் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.