வாக்குத்தத்தம்: 2024 ஏப்ரல் 5 வெள்ளி

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. (1பேது. 1:19)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 23,24 | மாலை: லூக்கா.8:40-56