ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 5 வெள்ளி

இலங்கை சத்தியவசன ஊழியங்களுக்காகவும், அந்த தேசத்தின் நிதிநெருக்கடிகள் மத்தியிலும் கர்த்தர் ஊழியங்களின் தேவைகளைச் சந்தித்து. வேத பாடங்களை போதிக்கிற ஊழியத்திலும், தியானங்கள் கட்டுரைகளை எழுதுகிற எழுத்துப் பணியிலும் தம்முடைய ஊழியர்களை வல்லமையாய் பயன்படுத்த, ஊழியத்தைத் தாங்கும் ஆதரவாளர்களை எழுப்பித் தந்திட ஜெபம் செய்வோம்.