ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 8 திங்கள்
திருமணவயதில் ஏற்ற வாழ்க்கைத்துணைக்காக காத்திருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு தேவன்தாமே ஆயத்தப்படுத்தியுள்ள ஏற்றத்துணைகளை காண்பித்து அவருடைய வேளையில் திருமணமானது எவ்விதக் குறைவுமில்லாமல் சீரும்சிறப்புமாய் முடிந்து கர்த்தருடைய நாமம் மகிமைப்படும்படியாக அவர்கள் குடும்பம் வாழ்ந்து செழித்திருக்க பாரத்துடன் ஜெபிப்போம்.