வாக்குத்தத்தம்: 2024 ஏப்ரல் 8 திங்கள்

என் தேவனே, எனக்குச் சகாயம் பண்ணத் தீவிரியும். (சங்.71:12)
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி. 5,6 | மாலை: லூக்கா.9:46-62