ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 15 திங்கள்
கர்த்தர் …. உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார் (உபா. 28:11) என வாக்குப்பண்ணின தேவன்தாமே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பங்களிலே தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள், தோல்விகள் எல்லாம் நீங்கி, தொழில் வளர்ச்சியடைந்து இழப்புகள் எல்லாம் சரிக்கட்டப்படவும் பரிபூரண நன்மையுண்டாகவும் வேண்டுதல் செய்வோம்.