வாக்குத்தத்தம்: 2024 ஏப்ரல் 15 திங்கள்

நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள். (சங். 4:5)
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி.19 | மாலை: லூக்கா.12:16-41