வாக்குத்தத்தம்: 2024 ஏப்ரல் 29 திங்கள்

ஞானியின் இருதயம் காலத்தையும், நியாயத்தையும் அறியும். (பிரச.8:5)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 23-25 | மாலை: லூக்கா.21:1-19