ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 29 திங்கள்
உன் நம்பிக்கை வீண்போகாது (நீதி.24:14) மனிதர்களால் தீர்வுக்கு கொண்டுவரப்படாத பிரச்சனைகளாலும்,வெளியே சொல்லமுடியாது மனதை அழுத்திக்கொண்டிருக்கும் காரியங்களாலும் அந்தரங்கத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கும் பங்காளர் களது கண்ணீர் ஜெபத்திற்கு கர்த்தர் பதில் தரவும், கர்த்தர்மேல் வைத்த நம்பிக்கையிலே தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் வேண்டுதல் செய்வோம்.