வாக்குத்தத்தம்: 2024 ஏப்ரல் 16 செவ்வாய்

மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். (1சாமு.16:7)
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி.20,21 | மாலை: லூக்கா.12:42-59