ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 16 செவ்வாய்

உத்தரகாண்ட் மாநிலத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். ஆன்மீகத்தலங்களை கொண்டு சத்துருவால் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிற வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பினால் தொடப்படுவதற்கும், மாநிலத்தை ஆளும் ஆட்சியாளருக்காகவும் மன்றாடுவோம்.