ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 11 வியாழன்

சத்தியவசன இருமாத வெளியீடுகள் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்திய வசனம் சஞ்சிகை ஆகிய புத்தகங்களின் அச்சுப் பணிகளுக்காகவும், குறித்த நாட்களுக்குள் எல்லாருடைய கரங்களில் கிடைக்கப்பெறவும், பிரசுரமாகும் கட்டுரைகள், தியானங்களினால் வாசிப்போரின் உள்ளங்கள் எழுச்சி பெறவும், கிறிஸ்துவுக்கு கனிதரும் வாழ்வு வாழத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.