வாக்குத்தத்தம்: 2024 ஏப்ரல் 11 வியாழன்

நீங்கள் எந்தமட்டும் … குந்தி குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள். (1இரா.18:21)
வேதவாசிப்பு: நியாயாதிபதி.10,11 | மாலை: லூக்கா.11:1-23