வாக்குத்தத்தம்: 2024 ஏப்ரல் 26 வெள்ளி

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே … நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். (2இரா.19:15)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 17 | மாலை: லூக்கா.19:28-48