ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 26 வெள்ளி

கோடை விடுமுறை நாட்களில் சிறுபிள்ளைகளை ஆண்டவருக்குள் வழி நடத்துவதற்காக நடத்தப்படும் விடுமுறை வேதாகமப் பள்ளிகளுக்கான சிறந்த வேதபாடத் திட்டமும், கருத்தாழமிக்க பாடல்களும் ஊழியர்களுக்கு பயிற்று விக்கப்பட்டு, அதிக பாதுகாப்போடு எல்லா திருச்சபைகளிலும் நடைபெற ஆவியானவர்தாமே கிருபை செய்ய தேவைகளைச் சந்திக்க மன்றாடுவோம்.