ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 21 ஞாயிறு

நீங்கள் என் கட்டளைகளில் நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள் (எசேக்.20:19,20) ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிப்பதற்கு உள்ள தடைகள் நீங்கவும், இந்தநாளில் சமாதான குலைச்சலை கொண்டுவருகிற சத்துருவின் சதிஆலோசனைகளெல்லாம் நிர்மூலமாகவும், சபைகளுக்குள் தேவபிரசன்னம் நிறைந்திருக்க ஜெபிப்போம்.