வாக்குத்தத்தம்: 2024 ஏப்ரல் 21 ஞாயிறு

கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. (1சாமு.2:2)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 6-8 | மாலை: லூக்கா.17:1-19