ஜெபக்குறிப்பு: 2024 மே 3 வெள்ளி
மே மாதம் முழுவதும் ஒளிபரப்பாகவுள்ள சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, அனுப்பப்படும் இரட்சிப்பின் வசனமாகிய சுவிசேஷத்திற்கு திரளானோர் செவிமடுப்பதற்கும், நிகழ்ச்சிகளின் தொகுப்புப்பணிகளுக்காகவும், ஆதரவாளர்களாய் தாங்கும் நபர்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபம் செய்வோம்.