வாக்குத்தத்தம்: 2024 மே 1 புதன்
அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார் (சங்கீதம் 18:33).
அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும் கோணலை செவ்வையுமாக்குவேன். (ஏசாயா 42:16)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 29-31 | மாலை: லூக்கா.22:1-27