ஜெபக்குறிப்பு: 2024 மே 1 புதன்

 தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும். எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும் (சங்.55:1,2).

நம் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி உயர்ஸ்தலங்களில் நிறுத்துகிற (சங்.18:33) தேவன்தாமே இம்மாதம் முழுவதும் நம்மைப் பராமரித்து, வேண்டிய எல்லா சத்துவத்தையும் பெலனையும் பரிசுத்தாவியானவரின் வழிநடத்துதலையும் தந்து நடத்தவும் அவரையே தஞ்சமாகப் பற்றிக்கொண்டு வேண்டுதல் செய்வோம்.