ஜெபக்குறிப்பு: 2024 மே 4 சனி
இம்மாதத்தில் வெளிவரும் +2, மற்றும் 10,11, தேர்வு முடிவுகளை எதிர்நோக்கியுள்ள அனைத்து மாணவர்களும் எதிர்பார்த்ததைப் பார்க்கிலும் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்கும், குறைவான மதிப்பெண்கள் அல்லது தேர்ச்சிபெறாத மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமுள்ளவர்களாகி மறுத்தேர்வில் வெற்றிசிறக்க ஜெபிப்போம்.