வாக்குத்தத்தம்: 2024 மே 4 சனி

பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். (2இரா.6:16)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 5,6 | மாலை:லூக்கா.23: 1-26