ஜெபக்குறிப்பு: 2024 மே 7 செவ்வாய்

கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து … (சங்-85:1) இன்று 12 மாநிலங்களில் 94 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தல் அமைதலோடும் நியாயமானதாகவும் நடைபெறவும் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவும் தேசத்திலே நல்லதொரு மாறுதல் ஏற்படவும் தேவனிடம் மன்றாடுவோம்.