வாக்குத்தத்தம்: 2024 மே 7 செவ்வாய்

கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம். (2நாளா.14:11)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 12,13 | மாலை: லூக்கா.24:1-12