வாக்குத்தத்தம்: 2024 மே 6 திங்கள்

தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் (பிலி.3:14)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 9-11 | மாலை: லூக்கா.23:46-56