ஜெபக்குறிப்பு: 2024 மே 6 திங்கள்
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் (யாக்.5:15) பற்பல வியாதியின் தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், பலமாதங்களாக வீட்டிற்குள்ளே முடங்கியும் போயுள்ள சுகவீனமான ஒவ்வொருவருக்கும் கர்த்தர்தாமே சுகத்தையும் விடுதலையையும் தந்தருள ஜெபிப்போம்.