ஜெபக்குறிப்பு: 2024 மே 10 வெள்ளி

அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள் (எபி.8:11) என்ற வாக்குப்படியே விடுமுறை நாட்களில் நடைபெறும் விடுமுறை வேதாகமப் பள்ளி எல்லா இடங்களிலும் தடைகளின்றி நடைபெறுவதற்கும், அதன் இயக்குநர்கள் ஆசிரியர்கள் நல்ல ஆயத்தத்தோடு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் அநேகபிள்ளைகள் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.