வாக்குத்தத்தம்: 2024 மே 10 வெள்ளி

எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். (பிலி.2:16)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 18,19 | மாலை: யோவான்.1:1-14