ஜெபக்குறிப்பு: 2024 மே 24 வெள்ளி

அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை (அப்.4:35) எந்தவொரு குறைவுமில்லாமல் இதுவரையிலும் நடத்திவந்த தேவன் தொடர்ந்து சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்களையும் அவர்கள் ஊழியங்களையும், குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து அவர்கள் நல்ல சுகத்தோடு ஊழியத்தைச் செய்கிறவர்களாய் தேவன் பயன்படுத்த ஜெபிப்போம்.