வாக்குத்தத்தம்: 2024 மே 24 வெள்ளி

ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு. (புலம். 2:19)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 20,21 | மாலை: யோவான்.7:1-13