ஜெபக்குறிப்பு: 2024 மே 11 சனி

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன் (யோவான் 14:27) என்று வாக்குப்பண்ணின தேவன் தாமே சமாதானமற்ற குடும்பங்களுக்கு மனமிரங்கவும், மதுபானம், போதை மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடமுடியாமல் உள்ள நபர்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கிட ஜெபிப்போம்.