வாக்குத்தத்தம்: 2024 மே 11 சனி

வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும். (ஏசா.8:20)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 20-22 | மாலை: யோவான்.1:15-34