வாக்குத்தத்தம்: 2024 மே 18 சனி

அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான். (1யோ. 4:16)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 8,9 | மாலை: யோவான்.4:40-54