ஜெபக்குறிப்பு: 2024 மே 18 சனி

நம்முடைய தேசத்தில் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய பணி நியமனங்களுக்காகவும், அரசுத்துறைகளில் காலி பணியிடங்களில் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு (யாத்.18:21) அந்த இடங்கள் நிரப்பப்பட்டு முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டுதல் செய்வோம்.