வாக்குத்தத்தம்: 2024 மே 26 ஞாயிறு

பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள். (சங்.66:4)
வேதவாசிப்பு:காலை: 2இராஜாக்கள் 1,2 | மாலை: யோவான்.7:37-53