ஜெபக்குறிப்பு: 2024 மே 26 ஞாயிறு

கர்த்தருடைய நாமம் மகிமைப்படும்படி இம்மாதம் முழுவதும் எல்லா திருச்சபைகளிலும் சிறுவர்கள் மத்தியில் சிறப்பான ஊழியங்களை நிறைவேற்ற கர்த்தர் உதவி செய்தபடியால் நன்றி செலுத்தி, விதைக்கப்பட்ட விதைகள் நூற்றுக்கு நூறு பலன் கொடுப்பதற்கும், ஊழியர்களும், தலைவர்களும் அவர்களில் உருவாக்கப்பட வேண்டுதல் செய்வோம்.