வாக்குத்தத்தம்: 2024 மே 21 செவ்வாய்

கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர். (சங்.116:5)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 14,15 | மாலை: யோவான்.6:1-21