ஜெபக்குறிப்பு: 2024 மே 21 செவ்வாய்
உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது… பயப்படாதே (ஏசாயா 44:2) என்ற வாக்குப்படி கர்ப்பஸ்திரீகளுக்கு உள்ள பயத்தை கர்த்தர் நீக்கி தம்முடைய வார்த்தையால் திடப்படுத்தவும், சுகப்பிரசவத்தில் தாயும் குழந்தையும் பிரிக்கப்பட கர்த்தர் அருள்செய்யவும், எந்த சுகவீனங்களும் அவர்களில் காணப்படாதபடி கர்த்தர் அரணாய் இருந்து பாதுகாக்க வேண்டுதல் செய்வோம்.